வெட்கப் பட்டன
News UpdatesToday
உன் வரவிட்காய் ஏங்கிய
என் நீண்ட இரவுகள்
நிசப்தமாய் கரைந்தன
நீ வந்த நிமிடங்கள் உன் மகிலவாள்
வார்த்தைகள் வர மறுத்தன !
இதழ்கள் விரிய
மறுத்த போது உன் இதழ்கள்
பற்றிக் கொண்டது
நீண்ட இரவுகளின்
ஏக்கங்களைத் தணிப்பதில்
இதழ்கள் போட்டியிட்டுக்
கொண்டன
ஏக்கங்கள் தனிந்த
இரவின்
தூக்கம் தொலைந்து
கொண்டது!
ஏக்கம் தணிந்த
மகிழ்வு
இருவருக்கும் இரவவென்ன
வெட்கப்படுமா?
ஆனால் வெட்கப்பட்டன
விடிந்து கொண்டதில்
தனியே உடைகள்!
Show commentsOpen link
Post a Comment