என் கவிதையின் கரு நீ தான் !
நிலவே !நீ மறையும்
போது
உனக்கு மட்டுமல்ல
உறக்கம்.
எனக்கும் தான்
மலரின் காதல்
பணித் துளிகளுக்குத்
தெரியும்.
என் மனதின் காதல்
உனக்குப் புரியாமல்
இருப்பது ஏன்??
உனக்காக
இழப்பதற்கு ஒன்றுமில்லை
என்னிடம் உயிரைத் தவிர!!
Show commentsOpen link
Post a Comment