என் வீட்டு மல்லிகை
எத்தனை முறை பூத்தாலும்
வாசமில்லை ...!!!
என் வீட்டு அழைப்பு மணி
எத்தனை முறை அடித்தாலும்
பதட்டமில்லை ...!!!
எப்போது நீ வருவாய் என்று
சொல்கிறாயோ அப்போது
மல்லிகை வாச தொடங்கும் ....!!!
அழைப்பு மணி எப்போது
அடிக்கிறதோ இல்லையோ
மனதுக்குள் பலமுறை
அடித்துவிடும் அழைப்பு மணி ....!!!
நீங்கள் காதலித்தது உண்டா ?
Home »
» மனதுக்குள் பலமுறை ...!!! Tamil kavithai manathukkul palamurai
மனதுக்குள் பலமுறை ...!!! Tamil kavithai manathukkul palamurai
Penulis : Tamil on Sunday, September 8, 2013 | 5:25 AM
Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
முதல் இரவு கைத்தலம் பற்றியதும் வலைத்தளம் வழியே வாழ்த்துக்கள் வந்து குவிந்து கொண்டே இருக்க இரவு முழுதும் கண் மலர்ந்து இருவர...
-
நீ இல்லாத என் உலகம் - அவள் by (Glifford Kumar) காதல் தோல்வி கவிதைகள் (Kadhal Tholvi ...Today, ) நீ இல்லாத என் உலகம் எப்பொழுதும் போல...
-
கல்லறை காதல் by (ramesh tharanga) காதல் தோல்வி கவிதைகள் (Kadhal Tholvi ... பூக்கள் பூத்து குலுங்க வண்டுகள் சப்தம் இட கண்ணீ...
-
கவிதையே சுவாசம் கனவிலே வாழ்ந்து பார் கவிதையே சுவாசம் கவலையில் வாழ்ந்து பார் சுவாசமும் மோசம்....! shared via
-
காதல் தாடி... by (muhammadghouse) காதல் தோல்வி கவிதைகள் (Kadhal Tholvi ...Today, ) காதலன் தாடி வைத்து அலைவது காதல் தோல்வியால் அல்ல...
-
என் காதலிக்கு ஒரு கவிதை உன் மை வைத்த விழிகள் என்ன மாயம் செய்தனவோ எப்போதும் உன்னையே நான் காண" உன் மழலை போச்சு என்னை மயக்க...
-
பத்தோடு பதினொன்று by kavitha பெண்ணே! உன் அன்பின் மொத்தத்தில் ஒரு பகுதியை மட்டும் எனக்கு தந்துவிட்டு... மற்ற பகுதிகளை பாகம் ப...
-
தனிமை பெண்ணே நான் இறந்த பின்பும் என் இதய நினைவு மட்டும் உனக்காக காத்திருகிறது. என்றும் போல தனிமையில் shared via
-
சிறு இடைவெளி உன்னை மறக்க முடியாதவனாய் உன்னிடம் இருந்து விலகி செல்கிறேன் காதலி உனக்கு எந்த விதத்திலும் சுமையாய் இருக்க விரும்பவில...
-
நிழலாய் நான் காத்திருக்கிறேன் குழந்தைப் போல் பேசிடும் உன் இதழ் வார்த்தை இனி என் செவி கேட்க்கும் எப்போதோ நான் பார்த்த என் அன்பு உள்ளம...
Post a Comment