கல்லறை காதல்
by (ramesh tharanga)
காதல் தோல்வி கவிதைகள்
(Kadhal Tholvi ...
பூக்கள் பூத்து குலுங்க
வண்டுகள் சப்தம் இட
கண்ணீர் துளிகள் தரை நனைக்க
எனக்காக வந்தவளே!!!!!
உன் கண்ணீரை துடைக்க
கை ஏலாமல் கட்டி
அணைத்தன என் கைகள்
என் நீசெப்த கல்லறையில் ....
Show commentsOpen link
Post a Comment