நிழலாய் நான் காத்திருக்கிறேன்
குழந்தைப் போல் பேசிடும்
உன் இதழ் வார்த்தை இனி என் செவி கேட்க்கும் எப்போதோ
நான் பார்த்த என் அன்பு உள்ளம்
என்னை தனியே தவிக்க விட்டு போனதேனோ
என் இதயம் தேடிய என் தாரகையின்
இதயத்தில் இனி எனக்கு இடமேதோ
அன்பே ஒரு மலர்க் கொண்டு
என்னை காணவா கடைசியாக
நான் உன்னை காண காத்திருக்கிறேன் கல்லறையில் நிழலாய்.
shared via
Post a Comment