கண்கள் (19) !
by (mohd farook)
காதல் தோல்வி கவிதைகள் (Kadhal Tholvi ...)
கண்கள் !
உன்
கண்ணின் மொழி என்ன ?
கவிதையா ? காவியமா ?
இருவிழி சொல்ல்வது
குறுந்தொகையா ? இல்லை
பெருந்தொகையா ?
கடாரம் கொண்ட்டவர்களையும்
பிள்ளைத் தமிழாக்கியதே !!
நட்பில் nashe
Show commentsOpen link
Post a Comment