காதலி தாயானால் !!!!
by (Monica Ravi)
காதல் தோல்வி கவிதைகள் (Kadhal Tholvi ...Today, )
இப்பிறவியில் நீ இல்லை எனினும்
இன்னொரு பிறவி ஜீவிப்பேன்...
அங்கும் உன்னை நேசிப்பேன் .....
உன் காதலியாக அல்ல
தாயாக!!!!
என் உறவை உன்னால் மறுக்க முடியாது....
என்னிடமிருந்து உன்னை பிரிக்க முடியாது!!!!
Show commentsOpen link
Post a Comment