இதோ இதுதான் சொர்க்கம்.....!
உன்னைப் புரிந்தால்
உலகம் இனிது .
அன்பைப் பொழிந்தால்
அகிலம் அழகு - நற்
பண்பை வளர்த்தால்
பூக்கள் மனது - இனி நீ
பார்க்கும் யாவும்
நேர்மறை நினைவு
shared via
LOVE KAVITHAI, KATHAL KAVITHAI ,TAMIL KATHAL KAVITHAI காதல் - love poems, love and sexual attraction to individuals, love, a sense of concern
இதோ இதுதான் சொர்க்கம்.....!
உன்னைப் புரிந்தால்
உலகம் இனிது .
அன்பைப் பொழிந்தால்
அகிலம் அழகு - நற்
பண்பை வளர்த்தால்
பூக்கள் மனது - இனி நீ
பார்க்கும் யாவும்
நேர்மறை நினைவு
shared via
Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
Post a Comment