காதலி கவனத்திற்கு
by kavitha
நீ இல்லாத போது..........
மௌனமாய் மனதிற்குள்
அடைக்கிவைத்த
அழுகை எல்லாம் .........
அழுத்தம் தங்காமல்
கண்ணீரை வடிக்கும் நொடியில்.....
எனது கைகுட்டைகாவது
சொல்லி விடலாமா
காரணத்தை.....
Show commentsOpen link
Post a Comment