காதலும் , நட்பும்
by (mohd farook)
காதல் தோல்வி கவிதைகள் (Kadhal Tholvi ...Today, )
காதல் வந்து போகும் வசந்தம்
நட்பு நின்று நிலைக்கும் சுகந்தம் !
காதல் கரையில் நிற்கும்
நட்பு கடலிலும் நிற்கும் !
காதல் அரவனைக்கச் சிறக்கும்
நட்பு இயல்பாகவே சிறக்கும் !
காதல் இடித்துச் சொன்னால் ஓடியும்
நட்பு இடித்துச் சொன்னாலும் ஒளிரும் !
காதலுக்கு சண்டையிடும் சாதி
நட்புக்கு கைகுலுக்கும் சாதி !
இனித்திடும் காதல் கனியாகும் !
கணிக்குள் இருக்கும் விதையை எண்ணிடலாம் அணைத்திடும் நட்பு விதையே ஆகும்
விதைக்குள் கனியை எண்ணிடவா முடியும் ?
நட்பில் nashe
Show commentsOpen link
Post a Comment