தேன்விழியால் சொன்னது
by (KalpanaBharathi)
காதல் தோல்வி கவிதைகள் (Kadhal Tholvi ...Today, )
பூவிதழ் விரித்துப் புன்னகை புரிந்தாள்
நாவித்ழால் நற்றமிழ் கவிதை தந்தாள்
தேன்விழியால் சொன்னது புரியவில்லை
தினம் கேட்கிறேன் அவள் சொல்லவில்லை.
~~~கல்பனா பாரதி~~~
Show commentsOpen link
Post a Comment