அவளது நினைவுகள் - இனிமை
by (HARI HARA NARAYANAN.V )
காதல் தோல்வி கவிதைகள் (Kadhal Tholvi ...Today, )
பன்னீர் ஊற்றிய
ஏர் கூலர்
பாசத்தோடு
அவள் பேச்சு......!
தனிமை எனக்கு
இனிதாச்சி
நினைவில்
அவள் முகம் வந்தாச்சி...!
எதிரே இருக்குது
ரோஜாப்பூ
அடடா சிரிக்குறா
தித்திபபூ.....!
Show commentsOpen link
Post a Comment