காதல் மயக்கம் சுற்றமும் மறக்கும்
கண்ணாடியில் பிம்பம் ரசிக்க
நேரம் கரையும்
தினம் தோன்றும் நிலவு
கூட ரசிக்க
தோன்றும்
சுற்றமும் உன் கண்களுக்கு
அழகு சேர்க்கும்
காதல் வந்ததும் மௌனம் பேசும்
காதலியை கண்கள் தேடும்
காதல் உன்னை தேடும்
காதல் பாடல்கள் செவி நிறைக்கும்,
செவி செவிக்கும் அவள் குரலுக்கு
உலகம் விசித்திரமாக தோன்றும்
பகல் இரவை விழுங்கும்
வகுப்பு அறை கனவு களமாக மாறும்
பேனா கவி தேடும்
குறுஞ்செய்தி தட்டச்சு கூட
சுகம் தரும்
மனம் தறிகெட்டும்,
மதம் கொள்ளும்
காதல் சரிக்கட்டும்
காதல் செய் காற்று கூட
சுகம் தரும்
காதல் செய் துன்பம்
துரும்பு ஆகும்
காதல் செய் தனிமையிலும்
இனிமை கேட்கும்
காதல் செய் மனம் விரும்பும் அவளை
நீ விரும்புவாய் உன்னை
மணி
நீங்கள் காதலித்தது உண்டா ?
காதல் செய் kathal sei
Penulis : Tamil on Thursday, August 29, 2013 | 11:55 PM
Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
முதல் இரவு கைத்தலம் பற்றியதும் வலைத்தளம் வழியே வாழ்த்துக்கள் வந்து குவிந்து கொண்டே இருக்க இரவு முழுதும் கண் மலர்ந்து இருவர...
-
நீ இல்லாத என் உலகம் - அவள் by (Glifford Kumar) காதல் தோல்வி கவிதைகள் (Kadhal Tholvi ...Today, ) நீ இல்லாத என் உலகம் எப்பொழுதும் போல...
-
கவிதையே சுவாசம் கனவிலே வாழ்ந்து பார் கவிதையே சுவாசம் கவலையில் வாழ்ந்து பார் சுவாசமும் மோசம்....! shared via
-
கல்லறை காதல் by (ramesh tharanga) காதல் தோல்வி கவிதைகள் (Kadhal Tholvi ... பூக்கள் பூத்து குலுங்க வண்டுகள் சப்தம் இட கண்ணீ...
-
காதல் தாடி... by (muhammadghouse) காதல் தோல்வி கவிதைகள் (Kadhal Tholvi ...Today, ) காதலன் தாடி வைத்து அலைவது காதல் தோல்வியால் அல்ல...
-
என் காதலிக்கு ஒரு கவிதை உன் மை வைத்த விழிகள் என்ன மாயம் செய்தனவோ எப்போதும் உன்னையே நான் காண" உன் மழலை போச்சு என்னை மயக்க...
-
தனிமை பெண்ணே நான் இறந்த பின்பும் என் இதய நினைவு மட்டும் உனக்காக காத்திருகிறது. என்றும் போல தனிமையில் shared via
-
சிறு இடைவெளி உன்னை மறக்க முடியாதவனாய் உன்னிடம் இருந்து விலகி செல்கிறேன் காதலி உனக்கு எந்த விதத்திலும் சுமையாய் இருக்க விரும்பவில...
-
பத்தோடு பதினொன்று by kavitha பெண்ணே! உன் அன்பின் மொத்தத்தில் ஒரு பகுதியை மட்டும் எனக்கு தந்துவிட்டு... மற்ற பகுதிகளை பாகம் ப...
-
நிழலாய் நான் காத்திருக்கிறேன் குழந்தைப் போல் பேசிடும் உன் இதழ் வார்த்தை இனி என் செவி கேட்க்கும் எப்போதோ நான் பார்த்த என் அன்பு உள்ளம...
Post a Comment