மழை துளி கொண்டு மட்டும் முளைகி
விதைகள் பலதுண்டு இந்த மண்ணில்...!
காதல் மொழி கொண்டு மட்டும் வாழ்கின்
ஜீவன் சிலதுண்டு இந்த மண்ணில்..!
என் காதலை மறுத்த காதலியே
என் கடைசி ஆசை இதை நிறைவேற்று..!
எனை காலன் அழைக்க வரும் நேரம்
என் அருகினில் சற்று இருப்பாயா..?
உந்தன் கனவுகள் சுமந்து கனத்த மனசு உன்
வரவை கண்டு அடங்கட்டும்..!
உன் காதல் வேண்டி நடந்த வழியே என்
பாதம் இரண்டும் குளிரட்டும்..!
உள்ளே இழுக்கின்ற இறுதி மூச்சில் உந்த
வாசனை சுகந்தம் உணரட்டும் !
ஒருபோதும் திறவா இமை இரண்டும் உன்
நிலாமுகம் நிறைந்து மூடட்டும்..!
ஒலிகள் கேட்கா செவிமடல் இங்கு உன்பே
ஒலி கேட்டு அடைக்கட்டும்..!
அசையும் விரல்கள் உன் கரம் வருடி
அமைதி பெற்று அமரட்டும்..!
அன்பே என்னிதழ்கள் இறுதியாய் உன் பெயர்
முணுமுணுத்தே நிறுத்தட்டும்..!
அறிவு சுடர் விட்ட என் சிரசில் உன் விழி
சில துளிகள் பதியட்டும்..!
மரணம் அழைகின்ற நேரம் நீ என்
அருகில் சற்று இருப்பாயா..?
உன் உணர்வோடு புதைந்து மண்ணுக்கு
உறங்க சென்றால் போதுமடி... !
மழைதுளி கொண்டு மீண்டும் முளைவ
மறுபடி வருவேன் உன் முன்னிலடி.!
அன்றும் அடியேன் காதலிப்பேன்..
அந்த காதலில் நீதான் என் கன்னியடி..!
நீங்கள் காதலித்தது உண்டா ?
Home »
» காதல் வாக்கு மூலம்..!
காதல் வாக்கு மூலம்..!
Penulis : Tamil on Friday, August 30, 2013 | 8:11 AM
Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
முதல் இரவு கைத்தலம் பற்றியதும் வலைத்தளம் வழியே வாழ்த்துக்கள் வந்து குவிந்து கொண்டே இருக்க இரவு முழுதும் கண் மலர்ந்து இருவர...
-
நீ இல்லாத என் உலகம் - அவள் by (Glifford Kumar) காதல் தோல்வி கவிதைகள் (Kadhal Tholvi ...Today, ) நீ இல்லாத என் உலகம் எப்பொழுதும் போல...
-
கவிதையே சுவாசம் கனவிலே வாழ்ந்து பார் கவிதையே சுவாசம் கவலையில் வாழ்ந்து பார் சுவாசமும் மோசம்....! shared via
-
கல்லறை காதல் by (ramesh tharanga) காதல் தோல்வி கவிதைகள் (Kadhal Tholvi ... பூக்கள் பூத்து குலுங்க வண்டுகள் சப்தம் இட கண்ணீ...
-
காதல் தாடி... by (muhammadghouse) காதல் தோல்வி கவிதைகள் (Kadhal Tholvi ...Today, ) காதலன் தாடி வைத்து அலைவது காதல் தோல்வியால் அல்ல...
-
என் காதலிக்கு ஒரு கவிதை உன் மை வைத்த விழிகள் என்ன மாயம் செய்தனவோ எப்போதும் உன்னையே நான் காண" உன் மழலை போச்சு என்னை மயக்க...
-
தனிமை பெண்ணே நான் இறந்த பின்பும் என் இதய நினைவு மட்டும் உனக்காக காத்திருகிறது. என்றும் போல தனிமையில் shared via
-
சிறு இடைவெளி உன்னை மறக்க முடியாதவனாய் உன்னிடம் இருந்து விலகி செல்கிறேன் காதலி உனக்கு எந்த விதத்திலும் சுமையாய் இருக்க விரும்பவில...
-
பத்தோடு பதினொன்று by kavitha பெண்ணே! உன் அன்பின் மொத்தத்தில் ஒரு பகுதியை மட்டும் எனக்கு தந்துவிட்டு... மற்ற பகுதிகளை பாகம் ப...
-
நிழலாய் நான் காத்திருக்கிறேன் குழந்தைப் போல் பேசிடும் உன் இதழ் வார்த்தை இனி என் செவி கேட்க்கும் எப்போதோ நான் பார்த்த என் அன்பு உள்ளம...
Post a Comment